¡Sorpréndeme!

சிவி சண்முகத்தை வீடு தேடிப் போய் சந்தித்த ரவிக்குமார் | VCK MP Ravikumar met minister CV Shanmugam

2019-06-17 2 Dailymotion

அமைச்சர் சி.வி.சண்முகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிக்குமார் சந்தித்துப் பேசியுள்ளார். இது எதற்காக என்று தெரியவில்லை. விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுசெயலாளருமான ரவிக்குமார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார்.

VCK MP Ravikumar met minister CV Shanmugam at the later's house.

#CVShanmugam
#VCK
#Villupuram